இப்படி மட்டும் ஒரு முறை இந்த பழ ஜூஸ் செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்யவீங்க!

Summary: காலை உணவிற்குபதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும்வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்குமுன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்,மேலும் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கும். இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்நிறைந்துள்ளதால் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சனைகள், அல்சர், மாரடைப்புபோன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பாக வைக்கிறது.

Ingredients:

  • 100 கிராம் பப்பாளி
  • 100 கிராம் மேங்கோ
  • 100 கிராம் ஆரஞ்சுப்பழம்
  • 100 கிராம் எலுமிச்சம்பழம்
  • 100 கிராம் திராட்சை
  • 200 கிராம் சுகர்
  • 10 மில்லி வாட்டர்
  • 1 உப்பு

Equipemnts:

  • 1 பவுள்

Steps:

  1. எலுமிச்சம் பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும்.
  2. இல்லையெனில்,பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக "கட்" பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் "ஃப்ரூட் பஞ்ச்" ரெடி.
  3. குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. பிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.