Summary: ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.