ருசியான சில்லி எக் ரைஸ் இப்படி செய்து பாருங்க! இரவு உணவுக்கு சாப்பிட அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: சில்லி எக்ரைஸ், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் சில்லி எக் ரைஸ். இந்த சில்லி எக் ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த சில்லிஎக் ரைஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் சாதம்
  • 1/2 கப் வெங்காயம்
  • 2 முட்டை
  • 1/4 கப் பூண்டு உரித்தது
  • 2 டீஸ்பூன் இடித்த மிளகு தூள்
  • உப்பு
  • நெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். தட்டிய பூண்டையும் வதக்கி,இடித்த மிளகு தூள், போதுமான உப்பு சேர்க்கவும்.
  2. சாதத்தை இதில் போட்டு கிளறி, குறைந்த தீயில் இரண்டு நிமிடகள் வைத்திருந்து இரக்கவும்.
  3. அடித்த மூட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கலக்கி தவாவில் போட்டுஆம்லெட்டை எடுகவும்.
  4. இதை உதிரி உதிரியாக செய்து கொண்டு கடாய்யில் சிறிது எண்ணெய் காய வைத்து, முட்டையை போட்டு, சாததையும்கிளறி போதுமான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலத்து இறக்கி வைக்கவும்.