Summary: மதியம் சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் அவரைக்காய் புளிக்குழம்பு இனி இப்படி ஒருதரம் செய்து சுவைத்து பாருங்க. குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்வோருக்கும் இது போன்று லன்ச்க்கு குழம்பு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.