Summary: உங்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது காரசாரமான மட்டன் மிளகு கிரேவி இனி இது போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.