Summary: கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் இந்த பொன்னாங்கண்ணி கீரையை இந்த மாரி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும்.