Summary: செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் இருக்கும். உங்களுக்கு உங்கள் வீட்டில் செட்டிநாடுஸ்டைல் சைவ குழம்பு செய்ய, பலரும் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கைக்கொண்டு ஒரு அற்புதமான தெரக்கல் குழம்பு செய்யலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய்உருளைக்கிழங்கு தெரக்கல் குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு செட்டிநாடுஉணவுகள் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த செட்டிநாட்டு சமையல் செய்யக்கூடியதெரக்கல் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.