Summary: சுவையான தேங்காய் கறிவடகத் துவையல் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய்கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் கறிவடகத் துவையல் அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.