Summary: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.