வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ், அனைவரும் விரும்பி சுவைக்கும் சைவ மஞ்சூரியன் பால்ஸ்!!

Summary: வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் ரெசிபியை செய்து சுவைத்திருக்கிறீங்களா? இல்லை என்றால் பரவாயில்லை ,ஏனென்றால் இங்கு வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ் சுவையான செய்முறையை இன்று உங்களுக்குச்கொடுத்துள்ளோம், இது எளிதானது மற்றும் அதே நேரத்தில் இது உங்களுக்கு ஆரோக்கியமான உணவாகும்.ஏனெனில் இந்த ரெசிபியை நாம் காய்கறிகளை வைத்து செய்யப் போகிறோம் மேலும் காய்கறியில்உள்ள பல சத்துக்கள் நமக்கு பல விதங்களில் நன்மை பயக்கும்.  வெஜிடபிள் மஞ்சூரியன் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பிசுவைக்கும் சைவ உணவாக இது உள்ளது.குழந்தைகள் முதல் பெரியார் வரை அனைவரும் விரும்பிசுவைக்கும் உணவாக இதை கூறலாம். இந்த பதிவில் இதை எப்படி சுலபமாக சமைக்கலாம்என்பது பற்றி பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் துருவிய கேரட்
  • 1/2 கப் நறுக்கிய கோஸ்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய குடமிளாகாய்
  • 1/4 கப் பீன்ஸ்
  • 2 நறுக்கிய வெங்காயம்
  • 1/2 கப் சோள மாவு
  • 1/4 கப் மைதா மாவு
  • 1/4 டீஸ்பூன் அஜினமோட்டோ
  • வெங்காயத்தாள்
  • 4 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. பூண்டு,பச்சை மிளகாய் இவை இரண்டையும் நகக்கிக் கொள்ளுங்கள்.
  2. இதனுடன், நறுக்கிய காய்கறிகள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, கண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள்.
  3. எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுங்கள். வெங்காயத்தாளால் அலங்கரித்து பரிமாறுங்கள்.