Summary: குழந்தைகளால் விரும்பப்படும், ஒரு உன்னதமான குஜராத்தி செய்முறை, இந்த உணவை எந்த சந்தர்ப்பத்திலும் தயாரிக்கலாம். டோக்ளா என்பது உங்கள் வீட்டில் கிடைக்கும் கடலைமாவு ,எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு சமைக்கக்கூடிய எளிதான செய்முறையாகும். . இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும் இந்த டோக்ளா ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்