Summary: குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை படுவார்கள்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.