Summary: பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம். இந்த ஆட்டு குடல் மிளகு வறுவலை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள்.