Summary: வாழைப் பூவை வைத்து வாழைப்பூ கூட்டு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். வாழைப்பூவைகூட்டாக இப்படி செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் விரும்பிஉண்பார்கள். வாழைப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. வாழைப்பூ கூட்டுஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால்,வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். இந்த சத்துமிக்கவாழைப்பூ கூட்டு உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது செய்துகொடுங்க. வாங்க அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.