Summary: குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் பிரபலமான இந்தோ சீன ரெசிபி ஆகும்.