ருசியான வெங்காயத்தாள் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: பொதுவாக ஹோட்டல்களில் தரப்படும் கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் வெங்காயத்தாள் கூட்டு பிரேமதாமாக இருக்கும் ஆனால் அது போன்று வீட்டில் செய்தால் அதே சுவை கிடைக்காது இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் எப்படி வெங்காயத்தாள் கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் வெங்காயத்தாள்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 1 வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சீரகத்தூள்
  • 4 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, சீரகம்
  • 7 பல் பூண்டு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. ஒரு கடாயில் என்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
  2. அடுத்து அதில் கறிவேப்பிலை, அத்துடன் மஞ்சள் தூள், வத்தகுவதற்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும்.
  4. பாதி அளவு வாதகியாயதும் வேக வைத்த கடலை பருப்பு சேர்த்து ¼ அத்துடன் சீரக தூள், மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  5. 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இப்பொழுது சுவையான வெங்காயத்தாள் கூட்டு தயார்.