Summary: உங்களுக்கு காரா சேவ் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது போன்று வீட்டிலேயே பூண்டு காரா சேவ் செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கிலாம் ட்ரை பண்ணி பாருங்க.