காலை உணவுக்கு ருசியான மல்லி இட்லி இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Summary: பொதுவாக காலை உணவுக்கு சாப்பிடவதற்கு ஏற்ற உணவு என்ால் ஆஅது இட்லி தான். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பரியவர்கள் வைரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு ருசியான உணவு. ஆனால் அதே இட்லியே எப்பொழுதும் ஓரே மாதியாக சய்து கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கு சலித்து விடாதா . அதனால் உங்கள் வீ்டில ் இருப்பவர்களுக்கு இது போன்று மல்லி இட்லி சய்து கொடுங்கள் அைனைவும் விரும் சாப்பிடுவார்ளகள். ஏன் இரண்டு இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 4 கப் இட்லி மாவு
  • 1 கட்டு மல்லி தழை
  • 1 தேங்காய்
  • 6 பச்சை மிளகாய்
  • புளி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் இட்லி மாவை சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து, இலைகளை நறுக்கிக்கொள்ளவும்.
  3. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், நறுக்கின மல்லி, பச்சைமிளகாய், புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
  4. வதங்கியதும் அதனை இறக்கி நன்கு ஆற வைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. அடுத்து மீண்டும் வாணலியில் நெய்யைக்ஊற்றி காய்ந்ததும் கடுகு, தாளித்து, அரைத்த சட்னி, இட்லிகளைப் போட்டு ஒன்றாய் கிளறி இறக்கவும்.மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.