Summary: கோடைகால மழைஎன்றாலே ஸ்பெஷல் தான், அந்நேரம் மாலை வேளையில்கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா… என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா….. 'பக்கோடா' சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்….எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். வித்தியாசமா மட்டன் பக்கோடா செய்து பாருங்களேன். அப்படியே வீட்டில் உள்ள அனைவர்க்கும் செய்து குடுத்துஅவங்க பாராட்டையும் அள்ளிக்கோங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.