Summary: குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுலபமாகவும், ருசியாகவும் செய்து விடலாம். இந்த ரெசிபி ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் திரும்ப திரும்ப செய்துகொடு என்று கேட்பாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை நன்கு படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணுங்க.