Summary: சப்பாத்தி, பூரிக்கு எப்பொழுதும் குருமா மற்றும் பூரி மசாலா செஞ்சி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி இந்த மாறி வெங்காயம் மசாலா செஞ்சி சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எத்தனை பூரி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவாங்க.இந்த மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.