Summary: அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை பெறுபவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கோதுமை ரவா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் நம் காய்கறிகளும் சேர்த்து இட்லி செய்வதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். மேலும் சுவையான கோதுமை ரவா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.