Summary: நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. பூண்டு குழம்பு, பூண்டு துவையல், பூண்டு பால் என எப்படி சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் குறையாது.