Summary: நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் ரொம்ப பிடிக்குமா அப்போ இது போன்று மீன் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு தரம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.