Summary: உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.