Summary: நாம் குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை அவர்களுக்கு உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் அந்த உணவுகளை தவிர்க்க தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம். ஆம் இன்று புரோட்டின் லட்டு செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். சில பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும் அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதிலிருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் அந்த இனிப்பு லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று புரோட்டின் லட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.