Summary: தினமும் மதியம் குழம்பு செஞ்சு உங்களுக்கு அலுத்து போச்சா. இதோ ஒரு சுலபமான முறையில அதுவும் கேரளா பாணியில் ஒரு தேங்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். இத ஒரு தரம் செஞ்சா போதும். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்தத் தொக்கு சாதம், தோசை, கஞ்சி, பழையசோறு என அனைத்து உணவுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.