Summary: முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செயது சாப்பிடலாம் .சுவையான முட்டை – காலிஃபிளவர் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.