வாரம் ஒரு முறை காலை உணவுக்கு வெஜிடபிள் சாலட் இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகளுக்கு ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது புளிப்பு, கரம், இனிப்பு, புளிப்பு, போன்ற அணைத்து சுவையிலும் வெஜிடபிள் சாலட் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கை பிடி சுவீட் கார்ன்
  • ½ பெரிய வெங்காயம்
  • 1 கை பிடி மாங்காய்
  • ½ பழம் தக்காளி
  • 1 கை பிடி வெள்ளரிக்காய்
  • 1 கை பிடி மாதுளை பழம்
  • உப்பு
  • மிளகு தூள்
  • மிளகாய் தூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு

Equipemnts:

  • பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன், மாங்காய், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, மாதுளை பழம், சேர்த்து அத்துடன் மிளகு தூள், உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, அனைத்தையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  2. அணைத்து சுவையுடன் வெஜிடேபிள் சாலட் தயார்.