Summary: இன்று பீட்ரூட் சாதம் செய்வது பற்றி பார்க்கலாம். பீட்ரூட் சாப்பிட்டால் இரத்ததில் உள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஒட்டதையும் அதிகரிக்கிறது இதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் நீங்கள் மாதத்திற்கு மூன்று முறையாவது பீட்ரூட்டை உணவாக எடுப்பதன் மூலம் ரத்தில் உள்ள கழிவு பொருட்களையும் மற்றும் உடம்பில் உள்ள நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இன்று இந்த பீட்ரூட் சாதத்தை எப்படி சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.