Summary: ஹோட்டலில், வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு, செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. நிறைய பேருக்கு இது ஹோட்டலில் சாப்பிட மிகவும் பிடிக்கும். வீட்டில் முயற்சி செய்தால் அதே சுவையில் வராது. ஹோட்டலில் இன்னும் கூடுதலாக ஆரோக்கிய மான பீட்ரூட் மாற்று பட்டாணி சேர்த்து, அதே சுவையில், தான் இன்று இந்த பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ் ரெசிபி இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.