Summary: பொதுவாக ஸ்னாக்ஸ் என்றால் முறுக்கு, வடை, சீடை, சேவு போன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்று நாம் சிக்கனை பயன்படுத்தி சிக்கன் மோமோஸ் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இது போன்ற சிக்கன் மோமோஸ் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் பெரியவர்கள் கூட இந்த சிக்கன் மோமோஸை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மோமோஸ் இருக்கும்.