Summary: நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள வெந்தய விதைகள் மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது.