Summary: இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய பன்னீர் மசால் தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்இது போன்று ஒரு பன்னீர் மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் ஒரு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.