Summary: அசைவ உணவில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகள் பிடித்துள்ளன. அப்படி இந்த நண்டுகுருமாவை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். . வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.