இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான தக்காளி பச்சடி இப்படி செய்து பாருங்க!

Summary: தக்காளி பச்சடி இது போன்று ஒரு முறை செய்து தோசை, இட்லி, போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த தக்காளி பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 தக்காளி
  • சீனி
  • 2 டீஸ்பூன் நெய்
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 4 பாதம்
  • 4 திராட்சை
  • பன்னீர்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பாதம், திராட்சை போட வேண்டும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்க்கவும்.
  2. அதனுடன் சீனி சேர்த்து அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும்.
  3. தக்காளி நன்கு குழைந்து வரும் பொழுது சிறிது நெய், பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.