Summary: இன்று நாம் தக்காளி குருமா செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் காணலாம். நீங்கள் திடீரென்று விருந்தினர்கள் யாராவது வருகிறார்கள் என்ற நிலை மற்றும் அவசரமாக குழம்பு ஒன்று வைக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வேகமாக செய்யக்கூடிய ஒன்று தான் இந்த தக்காளி குருமா. இந்த தக்காளி குருமாவை நீங்கள் சாதத்திலும், இட்லி, தோசை, பூரி இது போன்ற டிபன்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொண்டு நன்றாக சாப்பிடலாம். இப்போது தக்காளி குருமாவை எப்படி செய்யலாம், செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்யும் முறை இவை அனைத்தையும் தொடர்ந்து பார்க்கலாம்.