Summary: வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல்,வறுவல்என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க. முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் பெப்பர் சாப்ஸ். இந்த சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.