Summary: மதியம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான வெண்டைக்காய் புளி கூட்டு இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு சுலபமாக வீட்டிலே செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.