Summary: ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது. குறைந்த ஹீமோகுளோபின்னால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது இரும்பு சத்துக்காக பரிந்துரைக்க படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புசத்து தேவையில் 100 சதவீதம் செய்கிறது.ஆட்டு மண்ணீரலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்{ இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகப்படுத்துகிறது} மேலும் இரத்த சோகை வரால் தடுக்கிறது.இவ்வளவு நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.