Summary: நுங்கு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று நுங்கு. ஆனால் அது வெயில் காலங்களில் தான் கிடைக்கும். இருந்தாலும் பாரவைளை நம் நுங்கை வைத்து பாயசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். குழந்தைகளுக்கு மாலையில் என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த பாயசம் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.