Summary: பொதுவாக நாம் தினமும் பி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக சற்று அடிக்கிற வெயிலுக்கு இதமாவித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.